பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன் பெண்டகையால் பேரமர்க் கட்டு

( திருக்குறள் → குறள் : 1083 → அதிகாரம் : 1 → தகையணங்குறுத்தல் : 3 → இயல் : களவியல் : 1 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.1.1.3 )