படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக் காமநோய் செய்தஎன் கண்

( திருக்குறள் → குறள் : 1175 → அதிகாரம் : 3 → கண் விதுப்பு அழிதல் : 5 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.3.5 )