நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் யாதொன்றும் கண்பாடு அரிது

( திருக்குறள் → குறள் : 1049 → அதிகாரம் : 10 → நல்குரவு : 9 → இயல் : குடியியல் : 7 → பால் : பொருட்பால்  → 1.2.7.10.9 )