நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள்?

( திருக்குறள் → குறள் : 1104 → அதிகாரம் : 3 → புணர்ச்சி மகிழ்தல் : 4 → இயல் : களவியல் : 1 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.1.3.4 )