நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து

( திருக்குறள் → குறள் : 1241 → அதிகாரம் : 10 → நெஞ்சொடு கிளத்தல் : 1 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.10.1 )