நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ புணர்ந்தூடி நிற்பேம் எனல்

( திருக்குறள் → குறள் : 1260 → அதிகாரம் : 11 → அவர் வயின் விதும்பல் : 10 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.11.10 )