நாணென ஒன்றோ அறியலம் காமத்தால் பேணியார் பெட்ப செயின்

( திருக்குறள் → குறள் : 1257 → அதிகாரம் : 11 → நிறை அழிதல் : 7 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.11.7 )