நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாணாள் பவர்

( திருக்குறள் → குறள் : 1017 → அதிகாரம் : 7 → நாண் உடைமை : 7 → இயல் : குடியியல் : 7 → பால் : பொருட்பால்  → 1.2.7.7.7 )