நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல்

( திருக்குறள் → குறள் : 1026 → அதிகாரம் : 8 → குடி செயல்வகை : 6 → இயல் : குடியியல் : 7 → பால் : பொருட்பால்  → 1.2.7.8.6 )