நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனிவாரும் கண்

( திருக்குறள் → குறள் : 1232 → அதிகாரம் : 9 → உறுப்பு நலன் அழிதல் : 2 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.9.2 )