நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும் மென்னீரள் யாம்வீழ் பவள்

( திருக்குறள் → குறள் : 1111 → அதிகாரம் : 4 → நலம் புனைந்து உரைத்தல் : 1 → இயல் : களவியல் : 1 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.1.4.1 )