தொடிற்சுடின் அல்லது காமநோய் போல விடிற்சுடல் ஆற்றுமோ தீ

( திருக்குறள் → குறள் : 1159 → அதிகாரம் : 1 → பிரிவாற்றாமை : 9 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.1.9 )