தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக் கொடியர் எனக்கூறல் நொந்து

( திருக்குறள் → குறள் : 1236 → அதிகாரம் : 9 → உறுப்பு நலன் அழிதல் : 6 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.9.6 )