தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்

( திருக்குறள் → குறள் : 1037 → அதிகாரம் : 9 → உழவு : 7 → இயல் : குடியியல் : 7 → பால் : பொருட்பால்  → 1.2.7.9.7 )