துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை இறைஇறவா நின்ற வளை

( திருக்குறள் → குறள் : 1157 → அதிகாரம் : 1 → பிரிவாற்றாமை : 7 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.1.7 )