துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின்

( திருக்குறள் → குறள் : 1250 → அதிகாரம் : 10 → நிறை அழிதல் : 10 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.10.10 )