துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று

( திருக்குறள் → குறள் : 1306 → அதிகாரம் : 16 → புலவி : 6 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.16.6 )