துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து

( திருக்குறள் → குறள் : 1218 → அதிகாரம் : 7 → கனவு நிலை உரைத்தல் : 8 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.7.8 )