செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய் உற்றார் அறிவதொன்று அன்று

( திருக்குறள் → குறள் : 1255 → அதிகாரம் : 11 → நிறை அழிதல் : 5 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.11.5 )