சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி வறங்கூர்ந் தனையது உடைத்து

( திருக்குறள் → குறள் : 1010 → அதிகாரம் : 6 → நன்றியில் செல்வம் : 10 → இயல் : குடியியல் : 7 → பால் : பொருட்பால்  → 1.2.7.6.10 )