சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி நறுமலர் நாணின கண்

( திருக்குறள் → குறள் : 1231 → அதிகாரம் : 9 → உறுப்பு நலன் அழிதல் : 1 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.9.1 )