கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல் நோக்கமிம் மூன்றும் உடைத்து

( திருக்குறள் → குறள் : 1085 → அதிகாரம் : 1 → தகையணங்குறுத்தல் : 5 → இயல் : களவியல் : 1 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.1.1.5 )