காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய்

( திருக்குறள் → குறள் : 1227 → அதிகாரம் : 8 → பொழுது கண்டு இரங்கல் : 7 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.8.7 )