காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை?

( திருக்குறள் → குறள் : 1225 → அதிகாரம் : 8 → பொழுது கண்டு இரங்கல் : 5 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.8.5 )