காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடலல்லது இல்லை வலி

( திருக்குறள் → குறள் : 1131 → அதிகாரம் : 6 → நாணுத் துறவு உரைத்தல் : 1 → இயல் : களவியல் : 1 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.1.6.1 )