காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன் யாமத்தும் யானே உளேன்

( திருக்குறள் → குறள் : 1167 → அதிகாரம் : 2 → படர் மெலிந்து இரங்கல் : 7 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.2.7 )