காதல் அவரிலர் ஆகநீ நோவது பேதைமை வாழியென் நெஞ்சு

( திருக்குறள் → குறள் : 1242 → அதிகாரம் : 10 → நெஞ்சொடு கிளத்தல் : 2 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.10.2 )