காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து

( திருக்குறள் → குறள் : 1211 → அதிகாரம் : 7 → கனவு நிலை உரைத்தல் : 1 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.7.1 )