காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின் நீங்கும்என் மென்தோள் பசப்பு

( திருக்குறள் → குறள் : 1265 → அதிகாரம் : 12 → அவர் வயின் விதும்பல் : 5 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.12.5 )