காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும் மாணிழை கண்ணொவ்வேம் என்று

( திருக்குறள் → குறள் : 1114 → அதிகாரம் : 4 → நலம் புனைந்து உரைத்தல் : 4 → இயல் : களவியல் : 1 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.1.4.4 )