கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு

( திருக்குறள் → குறள் : 1246 → அதிகாரம் : 10 → நெஞ்சொடு கிளத்தல் : 6 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.10.6 )