கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையின் பீடுடையது இல்

( திருக்குறள் → குறள் : 1021 → அதிகாரம் : 8 → குடி செயல்வகை : 1 → இயல் : குடியியல் : 7 → பால் : பொருட்பால்  → 1.2.7.8.1 )