கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும் திருநுதற்கு இல்லை இடம்

( திருக்குறள் → குறள் : 1123 → அதிகாரம் : 5 → காதற் சிறப்பு உரைத்தல் : 3 → இயல் : களவியல் : 1 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.1.5.3 )