கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்டு

( திருக்குறள் → குறள் : 1271 → அதிகாரம் : 13 → குறிப்பு அறிவுறுத்தல் : 1 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.13.1 )