கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர்

( திருக்குறள் → குறள் : 1070 → அதிகாரம் : 12 → இரவச்சம் : 10 → இயல் : குடியியல் : 7 → பால் : பொருட்பால்  → 1.2.7.12.10 )