கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும்

( திருக்குறள் → குறள் : 1162 → அதிகாரம் : 2 → படர் மெலிந்து இரங்கல் : 2 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.2.2 )