கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்க்காணல் உற்று

( திருக்குறள் → குறள் : 1244 → அதிகாரம் : 10 → நெஞ்சொடு கிளத்தல் : 4 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.10.4 )