கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள

( திருக்குறள் → குறள் : 1101 → அதிகாரம் : 3 → புணர்ச்சி மகிழ்தல் : 1 → இயல் : களவியல் : 1 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.1.3.1 )