ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார் வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு

( திருக்குறள் → குறள் : 1269 → அதிகாரம் : 12 → அவர் வயின் விதும்பல் : 9 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.12.9 )