ஒருதலையான் இன்னாது காமம்காப் போல இருதலை யானும் இனிது

( திருக்குறள் → குறள் : 1196 → அதிகாரம் : 5 → தனிப்படர் மிகுதி : 6 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.5.6 )