ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று ஈதல் இயல்பிலா தான்

( திருக்குறள் → குறள் : 1006 → அதிகாரம் : 6 → நன்றியில் செல்வம் : 6 → இயல் : குடியியல் : 7 → பால் : பொருட்பால்  → 1.2.7.6.6 )