எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன் பழிகாணேன் கண்ட இடத்து

( திருக்குறள் → குறள் : 1285 → அதிகாரம் : 14 → புணர்ச்சி விதும்பல் : 5 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.14.5 )