எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம் உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு

( திருக்குறள் → குறள் : 1298 → அதிகாரம் : 15 → நெஞ்சொடு புலத்தல் : 8 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.15.8 )