ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா

( திருக்குறள் → குறள் : 1329 → அதிகாரம் : 18 → ஊடல் உவகை : 9 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.18.9 )