ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு

( திருக்குறள் → குறள் : 1328 → அதிகாரம் : 18 → ஊடல் உவகை : 8 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.18.8 )