ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து கூடற்கண் சென்றது என் னெஞ்சு

( திருக்குறள் → குறள் : 1284 → அதிகாரம் : 14 → புணர்ச்சி விதும்பல் : 4 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.14.4 )