உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம் விட்டேம்என் பார்க்கும் நிலை

( திருக்குறள் → குறள் : 1036 → அதிகாரம் : 9 → உழவு : 6 → இயல் : குடியியல் : 7 → பால் : பொருட்பால்  → 1.2.7.9.6 )