உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம்

( திருக்குறள் → குறள் : 1125 → அதிகாரம் : 5 → காதற் சிறப்பு உரைத்தல் : 5 → இயல் : களவியல் : 1 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.1.5.5 )