உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள்

( திருக்குறள் → குறள் : 1316 → அதிகாரம் : 17 → புலவி நுணுக்கம் : 6 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.17.6 )