உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது

( திருக்குறள் → குறள் : 1201 → அதிகாரம் : 6 → நினைந்தவர் புலம்பல் : 1 → இயல் : கற்பியல் : 2 → பால் : இன்பத்துப்பால்  → 1.3.2.6.1 )